Visit Our Website : www.palaniguide.com for More Details இணையதள பார்வையாளர்களுக்கு வணக்கம் பழனி மலை கோவிலுக்கு அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருஆவினன்குடி திருகோவிலும் சென்றுகுழந்தை வேலாயுதஸ்வாமியாக மயில் மீது அமர்ந்து அருள் வழங்கும் முருகபெருமானை யும் தரிசனம் செய்ய வேண்டும் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடு இந்த திருஆவினன் குடி திருக்கோவிலாகும் மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்கினிதேவன் ஆகிய ஐந்து தெய்வங்களும் வணங்கிய தெய்வம் இந்த குழந்தை வேலாயுதசுவாமி. பழனி தகவல்கள் இன்னும் தொடரும்.
Welcome to Palaniguide.com All Information in Palani Temple. we are going to update all the information about Palani on this website.