பழனி கோவில் முடி காணிக்ககை செலுத்தும் விவரங்கள் மற்றும் இடங்கள் / Palani Temple Information
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு முடிகாணிக்கை
செலுத்தவரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த இத்திருக்கோவில் சார்பில்
திருஆவினன்குடி திருக்கோவில் அருகிலும், தேவர்சிலை பின்புறமும், தண்டபாணி
நிலையத்திலும், தண்டபாணிநிலையம் வெளிப்புறமும், தேவஸ்தான அலுவலகம்
அருகிலும், வின்ச் அருகிலும், பாதவிநாயகர் கோவில் அருகிலும், சண்முகநதி
யிலும், முடிஇற க்கும் இடங்கள் உள்ளன, இவ்விடங்களில் முடியிறக்கும்
தொழிலாளர்கள் 330 நபர்கள் பணிபுரிகின்றர்கள், முடிக்காணிக்கை மூலம் வரும்
வருமானம் அருள் மிகு பழனியாண்டவர்க்கு செல்கின்றது, பக்தர்களின் முடியும்,
முடிகாணிக்கையும், அருள்மிகு பழனியாண்டவர்க்கு செல்ல வேண்டும் என்றால்,
பழனி திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில்மட்டுமே
முடிக்காணிக்கை செலுத்த வேண்டும்.
Comments
Post a Comment